ஞாயிறு, 21 ஜூன், 2009
வருமுன் காப்போம் முகாம் - மாங்கால் - 29/04/2008
மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 29/04/2008 ல் மாங்கால் கூட்ரோட் அருகே நடைபெற்றது .வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் . மாங்கால் , மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர் . முடிவில் மாமண்டூர் உதவி மருத்துவ அலுவலர் மரு .கே.லட்சுமி நன்றி கூறினார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக