மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அசனமாப்பேட்டை கிராமத்தில் 22.03.2007 ல் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.லட்சுமி சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது . துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை வகித்தார் . ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டது .வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .பெருங்கட்டூர் உதவி மருத்துவர் மரு .எம்.விஜயராகவன் நன்றி கூறினார் .
ஞாயிறு, 1 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக