ஞாயிறு, 1 மார்ச், 2009

வருமுன் காப்போம் முகாம்‍‍ - ‍நாட்டேரி -23.04.2007











































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நாட்டேரி கிராம‌த்தில் 23.04.2007 ல் நடைபெற்றது . ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது .வட்டார மருத்துவ அலுவல‌ர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .நாட்டேரி உதவி மருத்துவர் மரு .பா.கெளரிசங்கர் நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக