ஞாயிறு, 1 மார்ச், 2009

வருமுன் காப்போம் முகாம்- தூசி-10.03.2007





































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தூசி கிராம‌த்தில் 10.03.2007 ல் ஒன்றிய‌க்குழு தலைவர் திருமதி.லட்சுமி சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது . துணை இயக்குநர் மரு.கோ.ரெகுநாதன் தலைமை வகித்தார் . ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டது .வட்டார மருத்துவர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .மாமண்டூர் உதவி மருத்துவர் மரு .கே.லட்சுமி நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக