செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

உலக மக்கள் தொகை தினம் - வடமணப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி23/10/2008வடமணப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் 23/10/2008ல்உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர் , பள்ளித்தலைமை ஆசிரியர் , ஆசிரியப் பெருமக்கள் , சுகாதார ஆய்வாளர் , வடமணப்பாக்கம் சுகாதார செவிலியர் மற்றும் மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர் .பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ , மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக