செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

உலக உணவு தினம் 16/10/2008

உலக உணவு தினம் 16/10/2008

உலக உணவு தினம் பெருங்கட்டூர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில் 16/10/2008
அன்று கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் , பள்ளித்தலைமையாசிரியர் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் , சுகாதார ஆய்வாளர் , பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் , ஆசிரியப்பெருமக்கள் , பள்ளி மாணவ ,மாணவியர் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக