திங்கள், 9 பிப்ரவரி, 2009

புகையிலை பொருட்கள் விற்பனை சோதனை 25.10.2008


கல்வி நிறுவனங்களை சுற்றி 330 அடி சுற்றளவிற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளதால் , பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள கடைகளில் புகையிலை சோதனை நடை பெற்றது . உதவி மருத்துவர் தலைமையில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் , அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் , மோரணம் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டு ரூ.1000.00 அபராதம் வ்சூலித்தனர் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக