திங்கள், 9 பிப்ரவரி, 2009

புகையிலைஎதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி 04.11.2008புகையிலைஎதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி 04.11.2008 ல் கொடையம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது . ஊ.ம.தலைவர் பேரணியை துவக்கி வைத்தார் . வட்டார மருத்துவர் , சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர் .

1 கருத்து:

சே.வேங்கடசுப்ரமணியன். சொன்னது…

வாழ்த்துக்கள்.. எந்த மாவட்டம் என்பதையும் இமெயில் முகவரியையும் முகப்பில் தெரிவிக்கலாமே..

கருத்துரையிடுக