திங்கள், 9 பிப்ரவரி, 2009

புகையிலைஎதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி - வடமணப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி - 23.10.2008


வடமணப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் புகையிலைஎதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி 23.10.2008 ல் நடைபெற்றது . வட்டார மருத்துவர் , உதவிமருத்துவர் , பள்ளித்தலைமையாசிரியர் , சுகாதார ஆய்வாளர் ,ஆசிரியப்பெருமக்கள் , கிராம சுகாதார செவிலியர்கள் , பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக