வியாழன், 26 பிப்ரவரி, 2009

வெம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர பிரசவ சேவை / கர்ப்பிணிகளுக்கு உணவுத் திருவிழா 15 / 09 / 2008
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கூடுதல் ஆ.சு.நிலையமானவெம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர பிரசவ சேவை / கர்ப்பிணிகளுக்கு உணவுத் திருவிழா 15 / 09 / 2008 அன்று ஒன்றியக்குழு தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது . வட்டார மருத்துவர் வரவேற்றார் . வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் . உதவி மருத்துவர் காவேரி நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக