வியாழன், 26 பிப்ரவரி, 2009

தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் 04 / 11 /2008

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 04/11/2008 அன்று தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது . மரு . கே . ராமலிங்கம் , துணை இயக்குநர் - தொழுநோய் , வட்டார மருத்துவ அலுவலர் , உதவி மருத்துவர்கள் , மருத்துவமல்லா மேற்பார்வையாளர் , சுகாதார ஆய்வாளர்கள் , ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக