திங்கள், 2 பிப்ரவரி, 2009

பொலியோ சொட்டு மருந்து அளிப்பவர்களுக்கு பயி்ற்சி 16/12/2008பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து அளிப்பவர்களுக்கு பயி்ற்சி 16/12/ 2008 அன்று நடைபெற்றது . இதில் வட்டார மருத்துவர், உதவி மருத்துவர்கள் , சுகாதார ஆய்வாளர்,கிராம சுகாதார செவிலியர்கள் ,ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் , ஊட்டச்சத்து பணியாளர்கள் , சுய உதவிக்குழுவினர் , தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக