செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

கிராமசபா கூட்டங்கள் 02/10/2008

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெருங்கட்டூர் , தென்கழனி , அசனமாப்பேட்டை ஆகிய ஊராட்சி மன்றங்களில் நடைபெற்ற கிராமசபா கூட்டங்களில் வட்டார மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று புகையிலை தடைச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது பற்றியும் , பொது இடங்களில் புகை பிடித்தாலோ , கல்வி நிறுவனங்களுக்கு முன்னூற்று முப்பது அடி தூரத்திற்குள் புகையிலை பொருட்கள் விற்றாலோ அபராதம் செலுத்த நேரிடும்என்று விளக்கப்பட்டது . மேற்கண்ட ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் , உபதலைவர்கள் , உறுப்பினர்கள் ,ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக