திங்கள், 2 பிப்ரவரி, 2009

யானக்கால் நோயாளிகளுக்கு தூய்மைப் பயிற்சி 02/12/2008

யானக்கால் நோயாளிகளுக்கு தூய்மைப் பயிற்சி பெருங்கட்டூர் ஆரமப சுகாதார நிலையத்தில் 02/12/2008 அன்று ந்டைபெற்றது . மாவட்ட மலேரியா அலுவலர் (பொறுப்பு) திரு எஸ்.டி.தியாகராசன், வட்டார மருத்துவ அலுவலர் , உதவி மருத்துவர் , சுகாதார ஆய்வாளர் , கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 10 யானைக்கால் நோயால் பாதிப்புற்ற நோயாளிகள் கலந்து கொண்டு பயனுற்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக