திங்கள், 2 பிப்ரவரி, 2009

சுகாதார பொங்கல் 13/01/2009

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பொங்கல் 13/01/2009 போகிப்பண்டிகை அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர்கள் , அமைச்சுப் பணியாளர்கள் , சமுதாய சுகாதார செவிலியர் , மருத்துவமல்லா மேற்பார்வையாளர் , பகுதி சுகாதார செவிலியர் , சுகாதார ஆய்வாளர் ,கிராம சுகாதார செவிலியர்கள் , துணை செவிலியர்கள் , செவிலியர்கள் , மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பிரசவம் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் . அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல் பரிமாறப்பட்டது .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக