ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி 01/12/2008பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி வட்டார மருத்துவர் , உதவி மருத்துவ அலுவலர்கள் , ICTC பணியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களால் எய்ட்ஸ் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக