சனி, 28 பிப்ரவரி, 2009

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத‌ந்திர தின விழா 15.08.2007பெருங்கட்டூர்ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத‌ந்திர தின விழா 15.08.2007 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் தேசியக்கொடியை ஏற்றினார் . உதவி மருத்துவர் , சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . பெருங்கட்டூர் உயர்நிலைப்பள்ளியின் N.C.C. மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தினர் .

1 கருத்து:

SUREஷ் சொன்னது…

அண்ணோவ், தமிழீஷ், தமிழ்மணம், மற்றும் இன்னபிற திரட்டிகளிலும் சேர்த்து விடுங்கள், மக்கள் நிறையப்பேர் பார்ப்பார்கள்

கருத்துரையிடுக