ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

30 ப‌டுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிடம்- பூமிபூஜை-12/02/2009

பெருங்கட்டூர் ஆ.சு.நிலைய வளாகத்தில் 30 ப‌டுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிடம் கட்ட 12/02/2009 அன்று பூமிபூஜை போடப்பட்டது .
இன்றைக்கு 02/08/2009 கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டு இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டுள்ளது . இன்றைய தோற்றம் இதோ....30 ப‌டுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் , கட்டிட பணிகளை மிகவும் பாராட்டி தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்த மருத்துவ பிரிவு தனி கட்டிடத்துக்கும் , நோயாளிகளுடன் வருபவர்கள் த‌ங்குமிடத்திற்காகவும்
ரூ.7 இலட்சம் அளித்தார் . அவருக்கு பெருங்கட்டூர் ஆ.சு.நிலையத்தின் சார்பில் ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

2 கருத்துகள்:

சே.வேங்கடசுப்ரமணியன். சொன்னது…

வாழ்த்துக்கள். திறப்பு விழா எப்போது சார்?

சே.வேங்கடசுப்ரமணியன். சொன்னது…

அலுவலகம் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டிடத்தில் எதேனும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதா?

கருத்துரையிடுக