வியாழன், 18 ஜூன், 2009
N.S.V. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நவீன ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பல இடங்களில் நடைபெற்றது . 17 / 03 /2008 அன்று அழிவிடைத்தாங்கி கிராமத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , வட்டார விரிவாக்க கல்வியாளர் திருமதி .சாந்தகுமாரி , மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் திரு . சண்முகானந்தம் , சுகாதார ஆய்வாளர் திரு .வி.ஜி.ராதாகிருஷ்ணன் , கிராம சுகாதார செவிலியர் திருமதி . ஜமுனாபாய் ஆகியோர் கலந்து கொண்டனர் . 250க்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக