ஞாயிறு, 21 ஜூன், 2009

தி ஹிந்து நாளிதழில் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய முகப்பு படம்

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு அலங்கார‌ வளைவு 'தி ஹிந்து ' ஆங்கில நாளிதழில் 17/04/2008 அன்று வெளியானது . நமது ஆரம்ப சுகாதார நிலையம் பற்றிய செய்தி ஏதும் இல்லை ....
நமது பொது சுகாதாரத்துறையின் அன்றைய இயக்குநர் மரு . பத்மநாபன் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்ப கால ச‌ர்க்கரை நோய் கண்டறிதலைப்பற்றி அளித்த பேட்டியை வெளியிட்ட 'தி ஹிந்து ' ஆங்கில நாளிதழ் , ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் படத்தை மேற்கோள் காட்ட வேண்டி நமது பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு அலங்கார‌ வளைவை வெளியிட்டு பெருமைப்படுத்தியது . 'தி ஹிந்து ' ஆங்கில நாளிதழினருக்கு எங்கள் நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக