சனி, 20 ஜூன், 2009

வருமுன் காப்போம் முகாம் - 29.08.2008 - தென்கழனி


மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தென்கழனி கிராமத்தில் 29.08.2008 அன்று நடைபெற்றது .செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு எம்.கே.விஷ்ணுபிரசாத் முகாமை துவக்கி வைத்தார் . வெம்பாக்கம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் , ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளர்களாக‌ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . பெருங்கட்டூர் உதவி மருத்துவர் மரு . எம் . விஜயராகவன் நன்றி கூறினார் .

1 கருத்து:

சே.வேங்கடசுப்ரமணியன். சொன்னது…

10 மாதத்திய பழைய செய்திகளைப் பதிவதைவிட புதிய சமீபத்திய செய்திகளை (வி.கே.டி) பதியலாமே?

கருத்துரையிடுக