செவ்வாய், 16 ஜூன், 2009

ரெட் ரிப்பன் கிளப் - 16/02/2007 -ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி


16/02/2007 அன்று முள்ளுவாடி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கி வைக்கப்பட்டது . கல்லூரி முதல்வர் முனைவர்.சீனிவாசராவ் மதானி துவக்கி வைத்தார் . வேலூர் மாவட்ட கல விளம்பர முத்தையா , கல்லூரி பேராசிரியர்கள் முனைவர்.மோகன்குமார், திரு . குகரமணன் , திரு . சுந்தர்ராஜன் ஆகியோர் கல்ந்து கொண்டனர். பெருங்கட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் சிறப்புரை ஆற்றி ரெட் ரிப்பன் கிளப் , கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக