சனி, 28 பிப்ரவரி, 2009

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவிவழங்கும் விழா 02.11.2007பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உத‌வி வழங்கும் விழா 02.11.2007 அன்று நடைபெற்றது . ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு . ஆர் . வேல்முருகன் நிதி உதவியை வழங்கி சிறப்புரையாற்றினார் .ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , பெருங்கட்டூர் , தென்கழனி , அசனமாப்பேட்டை , நமண்டி ஊராட்சி மன்றத்தலைவர்கள் , பெருங்கட்டூர் இந்தியன் வங்கி மேலாளர் , பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் ,பெருங்கட்டூர் ,வெம்பாக்கம் உதவி மருத்துவர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ,சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , கிராம‌ சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் . சுமார் 65 தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக