ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

போலியோ சொட்டு மருந்து முகாம் காட்சிகள்-01/02/2009பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் சுற்று துவக்க விழாவில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு. கொ.ச.தி.சுரேஸ் , அசனமாப்பேட்டை ஊ.ம.தலைவர் திரு . கே.ஏ.பூபதி ,தென்கழனி ஊ .ம. தலைவர் திருமதி . மல்லிகா பாலகிருஷ்ணன் , வட்டார மருத்துவ அலுவலர் மரு .தெ.இரத்தினவேல் , உதவி மருத்துவர் மரு . ஜெ.ஜெயலதா , சுகாதார ஆய்வாளர் திரு .வி.ஜி.இராதாகிருஷ்ணன் மற்றும் பலர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக