வெம்பாக்கம் ஒன்றியம் சித்தாத்தூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சித்தாத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது . அரசாணை நகல் இதோடு இணைக்கப்பட்டுள்ளது .
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள 8 முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றாகும் .
phcperungattur@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக