வெம்பாக்கம் ஒன்றிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது . அரசாணை நகல் இதோடு இணைக்கப்பட்டுள்ளது .
அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கென்று தனியே ஒரு வலைப்பூ இதுவே முதல் முறை என்று கருதுகிறேன்.தங்களின் அளப்பரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மரு.ஆ.மாமல்லன்.எம.டி.(சித்தா) அ.ஆ.சு.நிலையம்.உள்ளிக்கோட்டை.திருவாரூர் மாவட்டம்.
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள 8 முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றாகும் .
phcperungattur@gmail.com
1 கருத்து:
அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கென்று தனியே ஒரு வலைப்பூ இதுவே முதல் முறை என்று கருதுகிறேன்.தங்களின் அளப்பரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மரு.ஆ.மாமல்லன்.எம.டி.(சித்தா)
அ.ஆ.சு.நிலையம்.உள்ளிக்கோட்டை.திருவாரூர் மாவட்டம்.
கருத்துரையிடுக