பெருங்கட்டூர் நடமாடும் மருத்துவக்குழு , வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கல் குவாரிகள் , செங்கல் சூளைகள் , நாடோடிக்கும்பல் மற்றும் சிப்காட் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் போன்றவர்களின் 61 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தனர் .
தேசிய் போலியோ சொட்டு மருந்து முகாம் பெருங்கட்டூரில் 21/12/2008 அன்று நடைபெற்றது . வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் , பெருங்கட்டூர் , தென்கழனி, அசனமாப்பேட்டை ,சிறுவஞ்சிப்பட்டு ஊ.ம.தலைவர்கள் , வட்டார மருத்துவ அலுவலர் , உதவி மருத்துவ அலுவலர்கள் , மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பலர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக