பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி வட்டார மருத்துவர் , உதவி மருத்துவ அலுவலர்கள் , ICTC பணியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களால் எய்ட்ஸ் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது .
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள 8 முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றாகும் .
phcperungattur@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக