சனி, 28 பிப்ரவரி, 2009

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுகாதார பயிற்சி 04.05.2007














































பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுகாதார பயிற்சி 04.05.2007 அன்று நடைபெற்றது . வட்டார மருத்துவர் , நாட்டேரி , அரியூர் உதவி மருத்துவர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ,சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , கிராம‌ சுகாதார செவிலியர்கள் , ஊட்டச்சத்து துறை பணியாளர்கள் , ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர் . மகப்பேறு , குழந்தை நலம் , சுற்றுப்புற சுகாதாரம் ,சத்தான உணவு , அரசு நலத்திட்டங்கள் ,ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்து .விளக்கப்பட்டது

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக