செவ்வாய், 3 மார்ச், 2009

வருமுன் காப்போம் முகாம் -வெங்களத்தூர்-12.06.2007




மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெங்களத்தூர் கிராமத்தில் 12.06.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு துணை இயக்குநர் மரு . கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் .செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு எம்.கே.விஷ்ணுபிரசாத் முகாமை துவக்கி வைத்தார் . வெம்பாக்கம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் , ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளர்களாக‌ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .வெங்களத்தூர் ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர்வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . வெம்பாக்கம் உதவி மருத்துவர் மரு . ச . சுரேஷ்பாபு நன்றி கூறினார் .

வருமுன் காப்போம்முகாம் -புதுப்பாளையம் -21.07.2007









































































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் கிராமத்தில் 21.07.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் தலைமை தாங்கினார் .செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு எம்.கே.விஷ்ணுபிரசாத் முகாமை துவக்கி வைத்தார் . வெம்பாக்கம்ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார் . ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .புதுப்பாளையம் ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார். சின்ன ஏழாச்சேரி உதவி மருத்துவர் மரு . வே. பூப‌தி நன்றி கூறினார் .

வருமுன் காப்போம்முகாம் - அழிவிடைதாங்கி -07.09.2007















































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அழிவிடைதாங்கி கிராமத்தில் 07.09.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு துணை இயக்குநர் மரு . கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார் . ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .அழிவிடைதாங்கி ஒன்றிய‌க்குழு உறுப்பினர் ,அழிவிடைதாங்கி , கொடையம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர்வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . பெருங்கட்டூர்உதவி மருத்துவர் மரு . எம் . விஜயராகவன் நன்றி கூறினார் .

ஞாயிறு, 1 மார்ச், 2009

வருமுன் காப்போம்முகாம்-‍‍ ‍ பிரம்மதேசம் 15.05.2007















































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பிரம்மதேசம் கிராம‌த்தில் 15.05.2007 ல் நடைபெற்றது . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.வ‌.அன்பழகன் முகாமினை துவக்கி வைத்தார் .ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி . லட்சுமி சங்கர் தலைமை வகித்தார் . ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டது .வட்டார மருத்துவ அலுவல‌ர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .அரியூர் உதவி மருத்துவர் மரு .பி.செல்லதுரை நன்றி கூறினார் .

வருமுன் காப்போம் முகாம்‍‍ ‍- ‍சின்ன ஏழாச்சேரி 28.04.2007















































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சின்ன ஏழாச்சேரி கிராம‌த்தில் 28.04.2007 ல் நடைபெற்றது . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.வ்.அன்பழகன் முகாமினை துவக்கி வைத்தார் . ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டது .வட்டார மருத்துவ அலுவல‌ர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .சின்ன ஏழாச்சேரி உதவி மருத்துவர் மரு .வே.பூபதி நன்றி கூறினார் .